தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு.. நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் Virudhunagar Collector Office Recruitment 2023 Last Date

Virudhunagar Collector Office Recruitment 2023 Last Date

தமிழ்நாடு கலெக்டர் ஆபீஸ்  காலியாக உள்ள Aspirational Block Fellow  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Virudhunagar Collector Office Recruitment 2023 Last Date Highlights

நிறுவனம் கலெக்டர் ஆபீஸ்
வேலை வகை

  தமிழ்நாடு அரசு வேலைகள்

பதவி Aspirational Block Fellow
பணியிடம் விருதுநகர்
அறிவிப்பு தேதி 27.10.2023
கடைசி தேதி 15.11.2023
விண்ணப்ப முறை Offline

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 01

  • Aspirational Block Fellow01 காலிப் பணியிடங்கள்
Virudhunagar Collector Office Recruitment 2023 Last Date
Virudhunagar Collector Office Recruitment 2023 Last Date

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.55,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி? :

How to Apply for Virudhunagar Collector Office Recruitment 2023?
  • Step 1 – முதலில் https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • Step 7 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Collector,
Development Section,
Collectorate,
Virudhunagar District – 626 00

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 27.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2023

 

Virudhunagar Collector Office Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவும் Click here 

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!