தேர்வு இல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு TNSTC Apprentice Recruitment 2023

TNSTC Apprentice Recruitment 2023

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் காலியாக உள்ள Graduate (Engineering) Apprentices, Technician (Diploma) Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNSTC Apprentice Recruitment 2023 Highlights

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி
  • Graduate (Engineering) Apprentices
  • Technician (Diploma) Apprentices
கல்வித் தகுதி Diploma, Degree
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு தேதி 11.09.2023
விண்ணப்ப முறை Online

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 232

பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)150 காலிப் பணியிடங்கள்

TNSTC – Villupuram – 70

TNSTC – Coimbatore – 34

TNSTC – Nagercoil – 30

SETC, Tamilnadu Ltd, Chennai – 22

TNSTC – Salem – 9

MTC, Chennai – 10

TNSTC – Dharmapuri – 2

TNSTC – Tirunelveli – 7

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)185 காலிப் பணியிடங்கள்

TNSTC – Villupuram – 26

TNSTC – Coimbatore – 62

TNSTC – Nagercoil – 10

SETC, Tamilnadu Ltd, Chennai – 22

TNSTC – Salem – 20

MTC, Chennai – 17

TNSTC – Dharmapuri – 21

TNSTC – Tirunelveli – 7

TNSTC Apprentice Recruitment 2023
TNSTC Apprentice Recruitment 2023

TNSTC Apprentice Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

பொறியியல் பட்டதாரி பயிற்சி (Graduate (Engineering) Apprentices)

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் பொறியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யப்படும் முறை :

டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி ?

  • Step 1 – முதலில் http://boat-srp.com/tnstc2023/  என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – “STUDENT REGISTRATION LINK FOR APPLYING FOR TNSTC ” பக்கத்தில் Click here for filling application form  என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 –  எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 10.10.2023 -க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்

வேலைகளுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • Diploma / HSc Mark sheet
  • Educational Certificates
  • Consolidated mark sheet
  • Date of Birth Proof Paper
  • Aadhaar Card.
  • Community Certificate (in case of belonging to SC / ST / OBC / EWS).
  • One scanned passport-size photograph
  • Mobile Number and Email ID
  • Specimen Signature

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 11.09.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.10.2023

 

TNSTC Apprentice Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

Leave a Comment

error: Content is protected !!