இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்… தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு TNRD Coimbatore Recruitment 2023 Last Date

TNRD Coimbatore Recruitment 2023 Last Date

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்  காலியாக உள்ள ஜீப்  ஓட்டுநா் காலிப்  பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும்  19.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNRD Coimbatore Recruitment 2023 Highlights

TNRD Coimbatore Recruitment 2023 Details
நிறுவனத்தின் பெயர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்
வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு வகை நிரந்திர பனி
காலிப் பணியிடங்கள் 01
பணியிடம் கோயம்புத்தூா்
அறிவிப்பு தேதி 05.09.2023
கடைசி தேதி 19.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TNRD Coimbatore Recruitment 2023 Last Date
TNRD Coimbatore Recruitment 2023 Last Date

TNRD Coimbatore Recruitment 2023 Eligibility

கல்வித் தகுதி 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ”எட்டாம் வகுப்பு” தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

ரூ.19500 – 62000 (Level-8)என்ற ஊதிய விகிதத்தில் இதர படிகளுடன்.

வயது வரம்பு 

01.07.2023 அன்று 18 வயது பூா்த்தி அடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு (01.07.2023 அன்று உள்ளவாறு ) 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்

  • இல்லை
தேர்வு முறை (Selection Process) :
  • முதல் நிலைத்தேர்வு(Prelims Exam), முதன்மைத் தேர்வு(Main Examination), நேர்காணல் (Interview) ஆகிய மூன்று நிலைகளில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
  • முதல்நிலைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் https://coimbatore.nic.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – RECRUITMENT OF JEEP DRIVER” (https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023091264.pdf)என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

Important Dates  

Starting Date for Submission of Application 05.09.2023
Last date for Submission of Application 19.10.2023

 

TNRD Coimbatore Recruitment 2023 Notification & Application Link:

TNRD Official Notification  Click Here
TNRD Online Application Form Click Here

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!