TNPSC வேலைவாய்ப்பு இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் TNPSC Junior Analyst Recruitment 2023 Last Date

TNPSC Junior Analyst Recruitment 2023 Last Date

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய மருந்து சோதனை ஆய்வகக் கூடத்தில் இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) வெளியிட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TNPSC Junior Analyst Recruitment 2023 Highlights

நிறுவனம் TNPSC
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி Junior Analyst
கல்வித் தகுதி Degree
காலிப் பணியிடங்கள் 07
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு தேதி 21.09.2023
கடைசி தேதி 20.10.2023
விண்ணப்ப முறை Online

 

TNPSC Junior Analyst Recruitment 2023 Last Date
TNPSC Junior Analyst Recruitment 2023 Last Date

பணி விவரம்

இளநிலை பகுப்பாய்வாளர் (Junior Analyst)

கல்வித் தகுதிகள்

  • இதற்கு விண்ணப்பிக்க ஃபார்மசி, வேதியியல் அல்லது Pharmaceutical Chemistry படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் ஓராண்டு பணி அனுபவம் இருந்தால் போதுமானது.

ஊதிய விவரம்:

இதற்கு ஊதியமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் – ரூ.150

எழுத்துத் தேர்வு – ரூ.100

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம்,வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்  ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2023

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!