TNPSC வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.1,30,400 வரை… உடனே விண்ணப்பிங்க..! TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023 தமிழக அரசு துறைகளில் காலியாக பணியிடங்களை அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி நிரப்பி வருகிறது. பதவிகளுக்கு ஏற்பவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்பவும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு அறிவிப்பினை வெளியிடும். ஆண்டு தோறும் கால அட்டவணை வெளியிட்டு அதற்கு ஏற்ப தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

அரசு வேலை கனவுடன் இருக்கும் படித்த பட்டதாரிகள் பலரும் டி.என்.பி.எஸ்.சி வெளியிடும் தேர்வு அறிவிப்பினை உன்னிப்பாக கவனிப்பதுண்டு. இந்த நிலையில் தான், விடுதி கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப்பணிகள் அடங்கிய துறையில், விடுதி கண்காணிப்பாளர் & உடற்பயிற்சி அலுவலர் பதவிகளில் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) வெளியிட்டுள்ளது.

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023 Highlights

நிறுவனம் TNPSC
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி Junior Analyst
கல்வித் தகுதி Degree
காலிப் பணியிடங்கள் 18
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு தேதி 18.10.2023
கடைசி தேதி 16.11.2023
விண்ணப்ப முறை Online
TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023
TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023 Qualifications

பணி விவரம்

இளநிலை பகுப்பாய்வாளர் (Junior Analyst)

கல்வித் தகுதிகள்
  • விடுதி கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து உடற்கல்வி பிரிவில் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும்.
  • அல்லது உடற் கல்வியில் ( (Higher Grade) ஆசிரியர் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
  • ஒரு வருடத்திற்கு குறையாத பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:

இதற்கு ஊதியமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் பொது பிரிவினர் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். எஸ்.சி/எஸ்.டி, எம்.பி.சி, பிசி, டிசி, பிசி (ஒபிசிஎம்), பிசிஎம் உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

விண்ணப்பக் கட்டணம்: 

  • விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
  • எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
  • டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் இதுவரை விண்னப்பதாரர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யாமல் இருந்தால் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • ஏற்கனவே ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து வைத்த விண்ணப்பதார்களுக்கு இது பொருந்தாது.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்  ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி? (How to apply for TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023

?)

  • Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
  • Step 2 – “TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023” பக்கத்தில் Apply Now என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 18.10.2023 முதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 18.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.11.2023

TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

1 thought on “TNPSC வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.1,30,400 வரை… உடனே விண்ணப்பிங்க..! TNPSC Hostel Superintendent cum Physical Training Officer Recruitment 2023”

  1. Coming 2024 will be prosperous and Bright way to the young generation who have completed B.ed.Congratulations to the Edu.people to get and give chance to the Upcoming citizens.Swagatham to 2024.

    Reply

Leave a Comment

error: Content is protected !!