தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு TNHRCE Executive Officer Job 2023

TNHRCE Executive Officer Job 2023

தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையில் உள்ள செயல் அலுவலர் – நிலை-I (Executive Officer Grade – 1) வேலைவாய்ப்பிற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளார் தேர்வாணையம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி? என இக்கட்டுரையில் காணலாம்.

TNHRCE Executive Officer Job 2023 Highlights

நிறுவனம் தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலை துறை
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி செயல் அலுவலர் – நிலை-I
கல்வித் தகுதி Degree
காலிப் பணியிடங்கள் 09
பணியிடம் தமிழ்நாடு
அறிவிப்பு தேதி 13.10.2023
கடைசி தேதி 11.11.2023
விண்ணப்ப முறை Online

 

TNHRCE Executive Officer Job 2023
TNHRCE Executive Officer Job 2023

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 09

பதவி: செயல் அலுவலர் – நிலை-I

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

கல்வித் தகுதி 
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Arts/ Science /Commerce மற்றும் degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 7,700 – ரூ.1,38,500 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

  • நிரந்தரப் பதிவுக்கட்டணம் – ரூ.150/-
  • எழுத்துத் தேர்வு கட்டண்ம் – ரூ.150/-
தேர்வு முறை (TNHRCE Executive Officer Recruitment 2023 Selection Process) 
  • இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு அமைந்த வாய்மொழி தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பம் செய்வது எப்படி? (How to apply for TNHRCE Executive Officer Job 2023?)

  • Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
  • Step 2 – “Recruitment for the post of  Executive Grade 1” பக்கத்தில் Apply Now என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 13.10.2023 முதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 13.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 11.11.2023

 

TNHRCE Executive Officer Job 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!