நேர்காணல் மூலம் தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு TN Social Welfare Dept Recruitment 2023

TN Social Welfare Dept Recruitment 2023

தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள சமூக பணியாளர்  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TN Social Welfare Dept Recruitment 2023 Highlights

நிறுவனம் தமிழ்நாடு சமூக பாதுகாப்புத் துறை
வேலை வகை   அரசு

வேலைகள்

பதவி சமூக பணியாளர்
பணியிடம் தேனி
அறிவிப்பு தேதி 13.10.2023
கடைசி

தேதி

15.11.2023
விண்ணப்ப முறை Offline

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 01

  • சமூக பணியாளர்01 காலிப் பணியிடங்கள்
TN Social Welfare Dept Recruitment 2023
TN Social Welfare Dept Recruitment 2023

சமூக பணியாளர்

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சமூகவியல், சமூகப்பணி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,536 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி? :

How to Apply for TN Social Welfare Dept Recruitment 2023?
  • Step 1 – முதலில் https://theni.nic.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • Step 7 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் – II
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
தேனி – 625531

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 01.11.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2023

 

TN Social Welfare Dept Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவும் Click here 

Leave a Comment

error: Content is protected !!