தமிழ்நாடு ரேஷன் கடையில் உள்ள வேலைவாய்ப்புகள் TN Ration shop Salesman Job Details 2023

TN Ration shop Salesman Job Details 2023

அரசு வேலை வாய்ப்புகள் இன்று ஏராளமாக உள்ளது. தினசரி பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் இதற்க்கு சாட்சி. மத்திய அரசு வேலை வாய்ப்புகள், மாநில அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் வங்கி பணிக்கு என்று ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply
“கழுதை மேய்த்தாலும் கவர்மென்டில் மேய்க்கனும்” “ஆசையிருக்கு தாசில்தாராக. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க”

இப்படி அரசாங்க வேலையையும் அதன் மதிப்பையும் கூறும் பழமொழிகள் ஏராளம் உண்டு. பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும்போதுகூட பல பெற்றோர்கள் எப்படியாவது ஒரு அரசாங்க வேலை செய்பவரை தங்கள் மகளுக்கு மணமுடித்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள். அதற்குக் காரணம், மாதம் பிறந்தால் தொல்லை இல்லாத வருமானமாக சம்பளம் அதோடு ஒரு சிலருக்கு மாதம் பூராவும் கிம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை, நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை, சமூகத்திலும் கௌரவம், இப்படி பல லாபங்கள் இருப்பதால்தான் அரசுவேலையைப் பலரும் விரும்புகிறார்கள்.

இக்கட்டுரையில் நாம்  பொது விநியோக அமைப்பு சார்பாக நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Salesman) மற்றும் எடையாளர்கள் (Packer) பணிகளுக்கான புதிய அறிவிப்பை வெளியிட உள்ளது. தோராயமாக 4000 காலியிடங்கள் tnpds மூலம் நிரப்பப்படும். மேலும் இப்பகுதியில் இப்பணிக்கான முக்கிய தகவல்களை பார்க்கலாம்

TN Ration shop Salesman Job Details 2023

Organisation TamilNadu Public Distribution System
Post Sales Man and Packer
Category Tamilnadu Govt Job
No. of Vacanices 4000
Job Location Anywhere in Tamilnadu

Application

Mode

Available Shortly
TN Ration shop Salesman Job Details 2023
TN Ration shop Salesman Job Details 2023

Educational Qualification

நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Salesman) மற்றும் எடையாளர்கள் (Packer) பணிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

Age Limit

நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Salesman) மற்றும் எடையாளர்கள் (Packer) பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்

நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Salesman) மற்றும் எடையாளர்கள் (Packer) பணிகளுக்கு மாத சம்பளமாக ரூ. 20,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள்

நியாயவிலைக்கடை விற்பனையாளர் (Salesman) மற்றும் எடையாளர்கள் (Packer) பணிகளுக்கு விண்ணப்பிக்க www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  விண்ணப்பிக்கலாம்

TN Ration hop அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpds.gov.in. மொத்த காலியிடங்கள் 4000 மற்றும் வேலை செய்யும் இடம் தமிழ்நாடு. தமிழ்நாடு ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் பேக்கர் வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு, www.tnpds.gov.in ஆட்சேர்ப்பு விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் கருத்துப் பிரிவில் கேட்கலாம்.

3 thoughts on “தமிழ்நாடு ரேஷன் கடையில் உள்ள வேலைவாய்ப்புகள் TN Ration shop Salesman Job Details 2023”

Leave a Comment

error: Content is protected !!