தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பியுங்கள் TN Govt Job Recruitment 2023

TN Govt Job Recruitment 2023

தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் வேலூர் மாவட்ட இளைஞர் நீதிக் குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

சமூக பாதுகாப்பு துறை

சமூக நல துறை , மாநில அரசின் சத்துணவுத் திட்டத் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த துறை ஒரு ஆணையர் தலைமையில் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தவிர தலைமை அலுவலகத்தில் ஒரு இணை இயக்குநர், இரண்டு துணை இயக்குநர்கள் மற்றும் ஒரு உதவி இயக்குனர் அளவில் உதவி வருகிறது.

பெண்கள், குழந்தைகள், மூன்றாவது பாலினம் மற்றும் வயது நபர்கள் அதிகாரமளித்தல் பல்வேறு நலத்திட்டங்கள் சமூக நல ஆணையரகம், சமூக பாதுகாப்பு இயக்குநரகம் மற்றும் இயக்குனர் அலுவலகம் , ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை நிறுவப்படுகின்றன . பல்வேறு சமுதாய பாதுகாப்புத் திட்டங்கள் வருவாய் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த துறை செயல்படுகிறது.

TN Govt Job Recruitment 2023
TN Govt Job Recruitment 2023

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சுத் தெரிந்திருக்க வேண்டும். கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2023 அன்று 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,916

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/09/2023092748.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணா சாலை (சுற்றுலா மாளிகை எதிரில்), வேலூர் – 632001

விண்ணப்பிக்க கடைசி தேதி :

16.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/09/2023092942.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Leave a Comment

error: Content is protected !!