தமிழ்நாடு அரசில் Young Professional வேலைவாய்ப்பு TANUVAS Young Professional Recruitment 2023

TANUVAS Young Professional Recruitment 2023

TANUVAS Young Professional Recruitment 2023 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கிரிஷி விக்யான் கேந்ரா கால்நடை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் வேலைவாய்ப்பு மூலம் காலியாக உள்ள Young Professional I , Young Professional II பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

TANUVAS Young Professional Recruitment 2023 Highlights

நிறுவனம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
வேலை வகை தமிழ்நாடு அரசு வேலைகள்
பதவி
  • Young Professional I
  • Young Professional II
கல்வித் தகுதி Degree
பணியிடம் இந்திய
அறிவிப்பு தேதி 5.10.2023
விண்ணப்ப முறை Offline

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 2

  • Young Professional I – 1 காலிப் பணியிடங்கள்
  • Young Professional II –1 காலிப் பணியிடங்கள்
TANUVAS Young Professional Recruitment 2023
TANUVAS Young Professional Recruitment 2023

TANUVAS Young Professional Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

Young Professional I

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் வேளாண் இளங்கலைப்  பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது  01.09.2023 அன்று 21 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Young Professional II

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Agronomy / Agricultural Entomology /  Plant Pathologyபட்டம் துறை படித்திருந்தாலும் நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது  01.09.2023 அன்று 21 – 45 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் https://www.tanuvas.ac.in/vacancies.php என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 -‘APPLICATION FOR THE POST OF YOUNG PROFESSTIONAL- I or YOUNG PROFESSTIONAL- II’. என்று அஞ்சல் உறையில் குறிப்பிட வேண்டும்.
  • Step 6 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Professor and Head
Krishi Vigyan Kendra
Veterinary College and Research Institute Campus,
Namakkal – 637 002.

இ.மெயில் : hodabtmvc@tanuvas.org.in

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 05.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.10.2023

 

TANUVAS Young Professional Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

Leave a Comment

error: Content is protected !!