ரூ 1,00,000 சம்பளத்தில் SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு SBI Special Officers Recruitment 2023

SBI Special Officers Recruitment 2023

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மூலம் காலியாக உள்ள உதவி மேலாளர் (Assistant Manager)  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

SBI Special Officers Recruitment 2023 Highlights

நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
வேலை வகை  அரசு வங்கி வேலைகள்
பதவி Assistant Manager
கல்வித் தகுதி Degree
பணியிடம் இந்திய
அறிவிப்பு தேதி 16.09.2023
கடைசி தேதி 21.10.2023
விண்ணப்ப முறை Online

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 439

  • உதவி மேலாளர் (Assistant Manager) – 439 காலிப் பணியிடங்கள்
SBI Special Officers Recruitment 2023
SBI Special Officers Recruitment 2023

SBI Special Officers Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

உதவி மேலாளர் (Assistant Manager)

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/B. Tech in (Computer Science/ Computer Science & Engineering/ Information Technology / Electronics/ Electronics & Communications Engineering/ Software Engineering or MCA or M. Tech/ M.Sc. in (Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Electronics/ Electronic & Communications Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.36,000 – 1,00,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 30.04.2023 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

  • General, OBC, EWS பிரிவினர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்
  • SC/ST, PWD, XS, DXS – ஆகியவர்கள் தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
தேர்வு முறை (Selection Process) :
  • கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி ?

  • Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
  • Step 2 – “Recruitment for the post of Specialist Cadre Officers” பக்கத்தில் Click here for filling application form  என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 21.10.2023 -க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 16.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.10.2023

 

SBI Special Officers Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

2 thoughts on “ரூ 1,00,000 சம்பளத்தில் SBI வங்கியில் உதவி மேலாளர் வேலைவாய்ப்பு SBI Special Officers Recruitment 2023”

Leave a Comment

error: Content is protected !!