ரூ 41,960 சம்பளத்தில் SBI அரசு வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு SBI PO Recruitment 2023 Last Date

SBI PO Recruitment 2023 Last Date

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிறுவனம் காலியாக உள்ள 2000 துணை மேலாளர் (Probation Officer) காலிப் பணியிடங்களுக்கு பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

SBI PO Recruitment 2023 Highlights

SBI PO Recruitment 2023 Details
நிறுவனத்தின் பெயர் State Bank of India
வேலை பிரிவு மத்திய அரசு வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு வகை நிரந்திர பனி
காலிப் பணியிடங்கள் 2000
பணியிடம் இந்தியா முழுவதும்
அறிவிப்பு தேதி 07.09.2023
கடைசி தேதி 03.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

SBI PO Recruitment 2023 Eligibility

கல்வித் தகுதி 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 31.12.2023 தேதிக்கு முன்பாக பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

SPI PO Recruitment 2023
SPI PO Recruitment 2023

சம்பள விவரங்கள்

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம்.

வயது வரம்பு 

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.04.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்

  • விண்ணப்பக் கட்டணம் ரூ .750/- ஆகும்.
  • பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை (Selection Process) :
  • முதல் நிலைத்தேர்வு(Prelims Exam), முதன்மைத் தேர்வு(Main Examination), நேர்காணல் (Interview) ஆகிய மூன்று நிலைகளில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
  • முதல்நிலைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – RECRUITMENT OF PROBATIONARY OFFICERS ADVERTISEMENT NO: CRPD/PO/2023-24/19 ” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.

Important Dates  

Starting Date for Submission of Application 07.09.2023
Last date for Submission of Application 03.10.2023

 

SBI PO Recruitment 2023 2023 Notification & Application Link:

SBI Official Notification  Click Here
SBI  Online Application Form Click Here

4 thoughts on “ரூ 41,960 சம்பளத்தில் SBI அரசு வங்கியில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு SBI PO Recruitment 2023 Last Date”

Leave a Comment

error: Content is protected !!