8773 கிளார்க் காலிப் பணியிடங்கள் 47,000 வரை மாத சம்பளம் SBI Junior Associate Clerk Recruitment 2023

SBI Junior Associate Clerk Recruitment 2023

SBI Junior Associate Clerk Recruitment 2023 ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

வங்கித்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. SBI Clerk பதவிகளுக்கு  விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பதாரர்களை அழைத்துள்ளது.

ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in ஐப் பார்வையிடுவதன் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

SBI Junior Associate Clerk Recruitment 2023 Highlights

நிறுவனம் State Bank of India
வேலை வகை   அரசு வங்கி வேலைகள்
பதவி Clerk (Junior Associate)
கல்வித் தகுதி Any Degree
பணியிடம் All over India
அறிவிப்பு தேதி 17.11.2023
கடைசி

தேதி

07.12.2023
விண்ணப்ப முறை Online

 

காலியிடங்கள் 

நாடு முழுவதும் 8,773 காலியிடங்கள்

SBI Junior Associate Clerk Recruitment 2023
SBI Junior Associate Clerk Recruitment 2023

கல்வித் தகுதி

  • குறைந்தபட்சம் ஏதாவது ஒரு டிகிரி அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,900 – 47,920/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 – 32 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்
  • பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்

விண்ணப்பம் செய்வது எப்படி? :

How to Apply for SBI Junior Associate Clerk Recruitment 2023?
  • Step 1 – முதலில் https://sbi.co.in/web/careers/current-openings என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 17.11.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 07.12.2023

 

SBI Junior Associate Clerk Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவும் Click here

Leave a Comment

error: Content is protected !!