SBI வங்கியில் 5000 கிளார்க் காலிப் பணியிடங்கள் – முழு விவரங்கள் SBI Clerk Jobs 2023

SBI Clerk Jobs 2023

SBI Clerk Jobs நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் கிளர்க் பணிகளுக்கு ஆண்டுதோறும் தேர்வின் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான தேர்வு குறித்து அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இத்தேர்வின் மூலம் நிரப்பப்பட்ட நிலையில், நடைபாண்டிலும் குறைந்தபட்சம் 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

SBI Clerk Jobs Highlights

Organization Name: State Bank of India
Job Category: Central Govt Jobs
Employment Type: Regular Basis
Post Name: Clerk
Total No of Vacancies: 5,000
Place of Posting: All over India
Starting Date: Will be available soon
Last Date: Will be available soon
Apply Mode: Online

 

காலியிடங்கள் 

நாடு முழுவதும் 5,000 காலியிடங்கள்

SBI Clerk Jobs Details

ஊதியம் 

  • SBI ClerkRs. 26,000 – 29,000
SBI Clerk Jobs 2023
SBI Clerk Jobs 2023

SBI Clerk Jobs கல்வித் தகுதி

  • குறைந்தபட்சம் ஏதாவது ஒரு டிகிரி அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

  • பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
  • ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்

விரைவில் அறிவிக்கப்படும்

இப்பணிக்கான அறிவிப்பு வெளியானதும் நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் பகிரப்படும் – Click here to Join our WhatsApp Group 

 

Leave a Comment

error: Content is protected !!