மின்சார துறையில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ 40,000 PGCIL Engineer Trainee Recruitment 2023

PGCIL Engineer Trainee Recruitment 2023

அரசு மின் துறை நிறுவனமான  Power Grid Corporation of India Limited (PGCIL) நிறுவனத்தில் காலிப் பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி? என இக்கட்டுரையில் காணலாம்

PGCIL Engineer Trainee Recruitment 2023 Highlights

நிறுவனம் Powert Grid Corporation of India
வேலை வகை மத்திய அரசு வேலைகள்
பதவி Engineer Trainee
கல்வித் தகுதி Degree
காலிப் பணியிடங்கள் 184
பணியிடம் இந்தியா முழுவதும்
கடைசி தேதி 10.11.2023
விண்ணப்ப முறை Online

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 184

PGCIL Engineer Trainee Recruitment 2023 Qualifictions

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

Engineer Trainee (Electrical)

காலியிடங்களின் : 144

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech/ B.Sc (Engg.) துறையில்  Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Systems Engineering/ Power Engineering (Electrical) ஆகிய பிரிவில் பட்டம் வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 40,000 – 1,40,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

PGCIL Engineer Trainee Recruitment 2023
PGCIL Engineer Trainee Recruitment 2023

Engineer Trainee (Civil)

காலியிடங்களின் : 28

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech/ B.Sc (Engg.) துறையில்  Civil Engineering பிரிவில் பட்டம் வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 40,000 – 1,40,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


Engineer Trainee (Electronics)

காலியிடங்களின் : 28

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech/ B.Sc (Engg.) துறையில்  Electronics / Electronics & Communication/ Electronics & Telecommunication / Electronics & Electrical Communication / Telecommunication Engg பிரிவில் பட்டம் வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 40,000 – 1,40,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

 • General / OBC பிரிவினருக்கு – ரூ 500 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்
 • SC / ST பிரிவினருக்கு – தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
தேர்வு முறை (RRC ER Recruitment 2023 Selection Process) 
 • இதற்கு கணினி வழித் தேர்வு (Computer Based Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி? (How to apply for PGCIL Engineer Trainee Recruitment 2023?)

 • Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.powergrid.in/job-opportunities என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
 • Step 2 – “Recruitment of Engineer Trainees-2023 ” பக்கத்தில் Apply Now என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
 • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
 • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
 • Step 6 – ஆன்லைன் மூலமாக 20.10.2023 முதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 20.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.11.2023

PGCIL Engineer Trainee Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

 

Leave a Comment

error: Content is protected !!