அரசு வங்கியில் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ 60,000 IOB Recruitment 2023

IOB Speical Officers Recruitment 2023

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்  காலியாக உள்ள சிறப்பு அதிகாரி (Specialist Officer) பணியிடங்களை  நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

IOB Speical Officers Recruitment 2023 Highlights

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வேலை வகை

  மத்திய அரசு வேலைகள்

பதவி சிறப்பு அதிகாரி (Specialist Officer)
பணியிடம் All over India
அறிவிப்பு தேதி 06.11.2023
கடைசி தேதி 19.11.2023
விண்ணப்ப முறை Online

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 66

 • Manager (Law) – 8
 • Senior Manager (Law) – 2
 • Manager (IS Audit) – 3
 • Senior Manager (IS Audit) – 2
 • Manager (Security) – 3
 • Chief Manager (Risk) – 2
 • Manager (Civil) – 2
 • Manager (Architect) – 2
 • Manager (Electrical) – 2
 • Manager (Treasury) – 2
 • Manager (Credit) – 20
 • Manager (Marketing) – 5
 • Manager (Human Resources) -2
 • Senior Manager (Human Resources) – 1
 • Manager (Full Stack Developer) – 2
 • Manager (Finacle Customization) – 1
 • Manager (DB Admin/ OS Admin) -2
 • Manager (Data Center Administrator) – 1
 • Manager (Testing and Digital Certificate) – 1
 • Manager – Digital Banking (IB, MB, UPI & IOBPAY) – 1
 • Manager – Digital Banking (RTGS & NEFT) – 1
 • Manager – Digital Banking (Debit Card, Switch & DCMS) – 1
IOB Recruitment 2023
IOB Recruitment 2023

கல்வித் தகுதி

இந்த பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு

MMGS II  : 48,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810

MMGS III : 63,840 – 1,990 / 5 – 73,790 – 2,220 / 2 – 78,230

SMGS IV : 76,010 – 2,220 / 4 – 84,890 – 2,500 / 2 – 89,890

வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31-10-2023 அன்று 25 – 40 -க்குள்  இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை (Selection Process) :
 • இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி? :

How to Apply for IOB Speical Officers Recruitment 2023?
 • Step 1 – முதலில் https://www.iob.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
 • Step 2 – அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
 • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
 • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
 • Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
 • Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 06.11.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.11.2023

 

IOB Speical Officers Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

Leave a Comment

error: Content is protected !!