இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு Indian Railways Recruitment For Group C D Jobs 2023

Indian Railways Recruitment For Group C D Jobs 2023

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் C மற்றும் D  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Indian Railways Recruitment For Group C D Jobs 2023 Highlights

நிறுவனம்   இந்திய ரயில்வே துறை
வேலை வகை

  மத்திய அரசு வேலைகள்

பதவி Group C & D
கல்வித் தகுதி 10th, 12th
அறிவிப்பு தேதி 9.10.2023
கடைசி

தேதி

6.11.2023
விண்ணப்ப முறை Online

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 08

  • குரூப் சி (நிலை-2) 02 காலிப் பணியிடங்கள்
  • குரூப் D (நிலை-1)06 காலிப் பணியிடங்கள்
Indian Railways Recruitment For Group C D Jobs 2023
Indian Railways Recruitment For Group C D Jobs 2023

Indian Railways Recruitment For Group C D Jobs 2023 Qualifications

குரூப் சி (நிலை-2)

காலிப் பணியிடங்கள் – 02

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  •  SC/ST/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள் (PWD) விண்ணப்பதாரர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டதாரி/முதுகலை பட்டதாரி போன்ற அதிக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்கள் தேவையில்லை.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19900-63200 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 – 23 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


குரூப் D (நிலை-1)

காலிப் பணியிடங்கள் – 06

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி அல்லது ITI அல்லது அதற்கு இணையான ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனம் அல்லது NCVT வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். .
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ ரூ.18000-56900  மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 – 33 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ இணையதளம் wcr. indianrailways.gov.in க்குச் செல்லவும்.
  • Step 2 – முகப்புப் பக்கத்தில் உள்ள சாரணர் மற்றும் வழிகாட்டி ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு (2023-24) என்பதைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 4 – பிறகு இப்போது பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்து விவரங்களைப் பூர்த்தி செய்து புகைப்படம், கையொப்பம், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • Step 5 –  எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 26.10.2023 -க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 07.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.11.2023

 

Indian Railways Recruitment For Group C D Jobs 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!