இந்திய அஞ்சல் துறையில் தபால் உதவியாளர் வேலைவாய்ப்பு India Post Postal Assistant Recruitment 2023

India Post Postal Assistant Recruitment 2023

அஞ்சல் துறையில் 90,000+ காலி பணியிடங்களுக்கு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது நாட்டில் உள்ள 1,54,725 அஞ்சல் வட்டாரங்களில் Postal Assistant & Sorting Assistant  பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

காலிப்பணியிட விவரங்கள்

இந்திய முழுவதும் 1,54,725 அஞ்சலை துறை 90,000 காலிபணியிடங்கள் உள்ளன.

  • Postal Assistant
  • Sorting Assistant

சம்பள விவரம்

  • Postal Assistant – Rs 12,100 – 26,900
  • Sorting Assistant – Rs 16,400 – 36,200

India Post Postal Assistant Recruitment 2023

கல்வி தகுதிகள்

Postal Assistant
  • அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் 12வது வகுப்பு முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்
  • வட்டார மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
Sorting Assistant
  • அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் 12வது வகுப்பு முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்
  • வட்டார மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு
உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு தளர்வு

  • SC/ST வகுப்பினருக்கு 5 வருடம் வயது தளர்வு
  • ஓபிசி வகுப்பினருக்கு 3 வருடம் வயது தளர்வு
  • PwD பிரிவினருக்கு 10 வருடம் வயது தளர்வு
  • PwD + ஓபிசி பிரிவினருக்கு 13 வருடம் வயது தளர்வு
  • PwD + ஓபிசி பிரிவினருக்கு 13 வருடம் வயது தளர்வு
  • PwD + SC/STபிரிவினருக்கு 15 வருடம் வயது தளர்வு

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்

  • SSLC Marksheet
  • 12 Pass Marksheet
  • Date of Birth Certificate
  • Aadhar Card
  • Community Certificate
  • Medical Certificate
  • Valid Mobile Number
  • Valid Email id
  • Passport Size Photo
  • Signature on White Paper
  • Self Declaration

அஞ்சல்துறை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

STEP 1 : www.indiapostgdsonline.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
STEP 2 : முதலில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Registration என்ற பகுதியில் கிளிக் செய்து விவரங்களை உள்ளிட்ட பதிவு எண்ணை பெற்றுக் கொள்ளவும்.

STEP 3 :பிறகு, Apply Online என்ற பகுதிக்கு சென்று உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும். உங்கள் வட்டாரம் எது என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
STEP 4 : விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்தவுடன் Fee Payment பகுதியை கிளிக் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை சேமித்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்பம் வெளியாகும் நாள்

  • Postal Assistant, Sorting Assistant பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • விண்ணப்பம் வெளியானதும் நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆகியவை செய்யப்படும் குழுவில் இனைய Click here

5 thoughts on “இந்திய அஞ்சல் துறையில் தபால் உதவியாளர் வேலைவாய்ப்பு India Post Postal Assistant Recruitment 2023”

Leave a Comment

error: Content is protected !!