ரூ 63,200 சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு India Post Office Staff Car Driver New Delhi Recruitment 2023

India Post Office Staff Car Driver New Delhi Recruitment 2023

இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகம் அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff car Driver (Ordinary Grade) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

India Post Office Staff Car Driver New Delhi Recruitment 2023

நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
வேலை வகை மத்தியஅரசு வேலைகள்
பதவி Staff car Driver (Ordinary Grade)
கல்வித் தகுதி 10th
பணியிடம் New Delhi
அறிவிப்பு தேதி 4.10.2023
விண்ணப்ப முறை Offline

 

பணி விவரம்:

6 காலிப் பணியிடங்கள்

  • Staff car Driver (Ordinary Grade)06 காலிப் பணியிடங்கள்
India Post Office Staff Car Driver New Delhi Recruitment 2023
India Post Office Staff Car Driver New Delhi Recruitment 2023

Staff car Driver (Ordinary Grade)

காலிப் பணியிடங்கள் – 06

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மோட்டார் மெக்கானிசம் பற்றிய அறிவு (வாகனங்களில் உள்ள சிறிய குறைபாடுகளை நீக்க கூடியவராக இருக்க வேண்டும்) தேவை.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900 – 63,200 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_07102023_MMS_DL_Eng.pdf என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்

“O/o Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area phase-I, Naraina, New Delhi-110028”

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 04.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2023

 

India Post Office Staff Car Driver New Delhi Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

Leave a Comment

error: Content is protected !!