இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள் 90,000+ காலி பணியிடங்கள் India Post Jobs 2023

India Post Jobs 2023

India Post Jobs 2023 அஞ்சல் துறையில் 90,000+ காலி பணியிடங்களுக்கு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது நாட்டில் உள்ள  அஞ்சல் வட்டாரங்களில் தபால் உதவியாளர், வரிசையாக்க உதவியாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்), தபால்காரர், அஞ்சல் காவலர் பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

காலிப்பணியிட விவரங்கள்

இந்திய முழுவதும் 1,54,725 அஞ்சலை துறை 90,000 காலிபணியிடங்கள் உள்ளன.

  • தபால் உதவியாளர்
  • வரிசையாக்க உதவியாளர்
  • மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்)
  • தபால்காரர்
  • அஞ்சல் காவலர்

பணியின் விவரங்கள்

தபால் உதவியாளர்

தபால் நிலையங்கள் சீராக இயங்குவதில் அஞ்சல் உதவியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். பல்வேறு நிர்வாகப் பணிகள், தரவு உள்ளீடு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கு அவர்கள் பொறுப்பாக நியமிக்கப்படுவார்கள்.

வரிசையாக்க உதவியாளர்

வரிசையாக்க உதவியாளர்கள் அஞ்சல் பொருட்களை வரிசைப்படுத்துவதற்கும் வகைப்படுத்துவதற்கும், துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் டெலிவரி செய்வதை உறுதி செய்வதற்கும் பொறுப்பாவார்கள்.

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்)

MTS பணியாளர்கள் விநியோகம், எழுத்தர் பணி மற்றும் பிற ஆதரவு செயல்பாடுகள் உட்பட பலவிதமான பணிகளைக் கையாளுவார்கள்.

தபால்காரர்

பெறுநர்களின் முகவரிகளுக்கு அஞ்சல் மற்றும் பார்சல்களை திறமையாக வழங்குவதற்கு தபால்காரர்கள் பொறுப்பு.

அஞ்சல் காவலர்

அஞ்சல் மற்றும் பொதிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை அஞ்சல் காவலர்கள் உறுதி செய்கின்றனர்.

India Post Jobs 2023
India Post Jobs 2023

சம்பள விவரம்

  • தபால் உதவியாளர் – Rs 12,100 – 26,900
  • வரிசையாக்க உதவியாளர் – Rs 16,400 – 36,200
  • மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) – Rs 18,000 – 31,000
  • தபால்காரர் – Rs 21,700 – 32,213
  • அஞ்சல் காவலர் – Rs 21,700 – 32,213

கல்வி தகுதிகள் 

Postal Assistant
  • அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்களில் 10th, 12வது வகுப்பு முடித்த சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருக்க வேண்டும்
  • வட்டார மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு
உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு தளர்வு

  • SC/ST வகுப்பினருக்கு 5 வருடம் வயது தளர்வு
  • ஓபிசி வகுப்பினருக்கு 3 வருடம் வயது தளர்வு
  • PwD பிரிவினருக்கு 10 வருடம் வயது தளர்வு
  • PwD + ஓபிசி பிரிவினருக்கு 13 வருடம் வயது தளர்வு
  • PwD + ஓபிசி பிரிவினருக்கு 13 வருடம் வயது தளர்வு
  • PwD + SC/STபிரிவினருக்கு 15 வருடம் வயது தளர்வு

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள்

  • SSLC Marksheet
  • 12 Pass Marksheet
  • Date of Birth Certificate
  • Aadhar Card
  • Community Certificate
  • Medical Certificate
  • Valid Mobile Number
  • Valid Email id
  • Passport Size Photo
  • Signature on White Paper
  • Self Declaration

அஞ்சல்துறை பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது?

STEP 1 : www.indiapostgdsonline.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
STEP 2 : முதலில் உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Registration என்ற பகுதியில் கிளிக் செய்து விவரங்களை உள்ளிட்ட பதிவு எண்ணை பெற்றுக் கொள்ளவும்.

STEP 3 :பிறகு, Apply Online என்ற பகுதிக்கு சென்று உங்கள் பதிவு எண்ணை உள்ளிடவும். உங்கள் வட்டாரம் எது என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
STEP 4 : விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்தவுடன் Fee Payment பகுதியை கிளிக் செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை சேமித்து வைத்து கொள்ளவும்.

விண்ணப்பம் வெளியாகும் நாள்

  • இப்பணிகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
  • விண்ணப்பம் வெளியானதும் நமது கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குழுவில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆகியவை செய்யப்படும் குழுவில் இனைய Click here

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

1 thought on “இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள் 90,000+ காலி பணியிடங்கள் India Post Jobs 2023”

Leave a Comment

error: Content is protected !!