ரூ 69,100 மாத சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய உளவுத் துறையில் வேலைவாய்ப்பு IB MTS Recruitment 2023

IB MTS Recruitment 2023

இந்திய உளவுத் துறையில் வேலைவாய்ப்பு

இந்தியா உளவுத்துறையில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (Multi Tasking Staff), செக்யூரிட்டி அஸ்சிஸ்டண்ட் / மோட்டோர் டிரான்ஸ்போர்ட் (Security Assistant) ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி? என இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

IB MTS Recruitment 2023 Highlights

நிறுவனம் இந்தியா உளவுத்துறை
வேலை வகை மத்திய அரசு வேலைகள்
பதவி
  • Multi Tasking Staff
  • Security Assistant
கல்வித் தகுதி 10th
காலிப் பணியிடங்கள் 677
பணியிடம் இந்திய
அறிவிப்பு தேதி 14.10.2023
கடைசி தேதி 13.11.2023
விண்ணப்ப முறை Online

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 677

  • Multi Tasking Staff – 315 காலிப் பணியிடங்கள்
  • Security Assistant – 362 காலிப் பணியிடங்கள்
IB MTS Recruitment 2023
IB MTS Recruitment 2023

IB MTS Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

Multi Tasking Staff

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000 – 56,900 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 18 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

Security Assistant

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எல்.எம்.வி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். மோட்டோர் மெக்கானிசம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700 – 69,100 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது, எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

  • General, OBC, EWS பிரிவினர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்
  • SC/ST, PWD – ரூ.50 செலுத்த வேண்டும்
தேர்வு முறை (Selection Process) :
  • எழுத்துத் தேர்வு  மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி ?

  • Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
  • Step 2 – “Recruitment for the post of MTS” பக்கத்தில் Click here for filling application form  என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 14.10.2023 முதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 14.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 13.11.2023

 

IB MTS Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

2 thoughts on “ரூ 69,100 மாத சம்பளத்தில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய உளவுத் துறையில் வேலைவாய்ப்பு IB MTS Recruitment 2023”

Leave a Comment

error: Content is protected !!