அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர், இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு EMRS Recruitment 2023

EMRS Recruitment 2023

EMRS Recruitment 2023 பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி? என இக்கட்டுரையில் காணலாம்

EMRS Recruitment 2023 Highlights

நிறுவனம் ஏகலவ்யா மாதிரி பள்ளி
வேலை வகை மத்திய அரசு வேலைகள்
பதவி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி
கல்வித் தகுதி 12th, Degree
காலிப் பணியிடங்கள் 4,062
பணியிடம் இந்தியா முழுவதும்
கடைசி தேதி 19.10.2023
விண்ணப்ப முறை Online

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 4,062

EMRS Recruitment 2023
EMRS Recruitment 2023

EMRS Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

பள்ளி முதல்வர்

காலியிடங்களின் : 303

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும்.
 • மேலும் 12 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 78,800 – 2,09,200 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்

காலியிடங்களின் : 2,266

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 47,600 – 1,51,100 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கணக்காளர்

காலியிடங்களின் : 361

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree of Commerce படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 35,400 – 1,12,400 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


இளநிலை உதவியாளர்

காலியிடங்களின் : 759

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 19,900- 63,200 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


ஆய்வக உதவியாளர்

காலியிடங்களின் : 373

கல்வித் தகுதி 
 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 18,000 – 56,900 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின்  30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

 • முதல்வர் – ரூ. 2000, ஆசிரியர் – ரூ. 1500. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் – ரூ. 1000 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்
தேர்வு முறை (RRC ER Recruitment 2023 Selection Process) 
 • இதற்கு கணினி வழித் தேர்வு (Computer Based Test) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி? (How to apply for RRC ER Recruitment 2023?)

 • Step 1 – இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://emrs.tribal.gov.in/show_content.php?lang=1&level=1&ls_id=332&lid=223 என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்லவும்
 • Step 2 – “Apply for the post” பக்கத்தில் Apply Now என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும் அடுத்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
 • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
 • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
 • Step 6 – ஆன்லைன் மூலமாக 09.10.2023 முதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 19.10.2023

EMRS Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

 

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!