தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! Dharmapuri Rural Dept Jobs 2023

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், நைட் வாட்ச்மேன்  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

Dharmapuri Rural Dept Jobs 2023 Highlights

நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வேலை வகை

  தமிழ்நாடு அரசு வேலைகள்

பதவி அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், நைட் வாட்ச்மேன்
கல்வித் தகுதி 8th, 10th
பணியிடம் தர்மபுரி
அறிவிப்பு தேதி 06.11.2023
கடைசி

தேதி

21.11.2023
விண்ணப்ப முறை Offline

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 09

  • அலுவலக உதவியாளர் – 04 காலிப் பணியிடங்கள்
  • ஜீப் டிரைவர்04 காலிப் பணியிடங்கள்
  • நைட் வாட்ச்மேன்01 காலிப் பணியிடங்கள்
Dharmapuri Rural Dept Jobs 2023
Dharmapuri Rural Dept Jobs 2023

Dharmapuri Rural Dept Jobs 2023 Qualifications

அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடங்கள் – 04

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700 – 50,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஜீப் ஓட்டுனர்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,500 – 62,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

நைட் வாட்ச்மேன்

காலிப் பணியிடங்கள் – 01

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700 – 50,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process for TNRD Dharmapuri Office Assistant Recruitment 2023) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி? :

How to Apply for Dharmapuri Rural Dept Jobs 2023?
  • Step 1 – முதலில் https://dharmapuri.tn.nic.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • Step 7 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மாவட்ட ஆட்சியரகம் ( வளர்ச்சிப்பிரிவு),

இரண்டாவது தளம், தர்மபுரி  – 636 705.

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 06.11.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 21.11.2023

Dharmapuri Rural Dept Jobs 2023 Notification & Application Link:

Jeep Driver அறிவிப்பு PDF Click Here
Jeep Driver விண்ணப்பம் PDF Click Here
Office Assistant அறிவிப்பு PDF Click Here
Office Assistant விண்ணப்பம் PDF Click Here
Night Watchman அறிவிப்பு PDF Click Here
Night Watchman விண்ணப்பம் PDF Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

Leave a Comment

error: Content is protected !!