சென்னை உயர்நீதிமன்றத்தில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023

Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Research Fellow, Research Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023 Highlights

நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றம்
வேலை வகை   அரசு

வேலைகள்

பதவி Research Fellow

Research Assistant

கல்வித் தகுதி Degree
பணியிடம் சென்னை
அறிவிப்பு தேதி 14.10.2023
கடைசி

தேதி

15.11.2023
விண்ணப்ப முறை Offline

 

பணி விவரம்:

4 காலிப் பணியிடங்கள்

  • Research Fellow – 01 காலிப் பணியிடங்கள்
  • Research Assistant- 03 காலிப் பணியிடங்கள்
Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023
Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023

Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023 Qualifications

Research Fellow

காலிப் பணியிடங்கள் – 01

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் முதுகலை சட்ட படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.45,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 – 32 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Assistant

காலிப் பணியிடங்கள் – 03

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  சட்ட படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 – 32 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process) :
  • எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் https://www.mhc.tn.gov.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்

“The Registrar (Recruitment), High Court, Madras — 600104”

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 14.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2023

 

Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவும் Click here

 

More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023
Chennai High Court Research Fellow Research Assistant Recruitment 2023

Leave a Comment

error: Content is protected !!