அரசு வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Central Bank of India Recruitment 2023

Central Bank of India புதிய உள்ள வேலைவாய்ப்பிற்கு  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் வயது வரம்பு, கல்வி தகுதி, சம்பள விவரம், விண்ணப்பிப்பது எப்படி? என இக்கட்டுரையில் காணலாம்.

Central Bank of India Recruitment 2023 Highlights

நிறுவனம் Central Bank of India
வேலை வகை வங்கி வேலைகள்
பதவி Faculty, Office Assistant, Watchman cum Gardener
கல்வித் தகுதி 7th, Degree
காலிப் பணியிடங்கள் 03
அறிவிப்பு தேதி 03.11.2023
கடைசி தேதி 20.11.2023
விண்ணப்ப முறை Offline

 

Central Bank of India Recruitment 2023
Central Bank of India Recruitment 2023

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

Faculty

காலிப் பணியிடங்கள் – 01

கல்வித் தகுதி 
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 20,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


Office Assistant (அலுவலக உதவியாளர் )

காலிப் பணியிடங்கள் – 01

கல்வித் தகுதி 
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 12,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


Watchman cum Gardner

காலிப் பணியிடங்கள் – 01

கல்வித் தகுதி 
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 7th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 6,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி? :

How to Apply for Central Bank of India Recruitment 2023?
  • Step 1 – முதலில் https://www.centralbankofindia.co.in/sites/default/files/STAFF-APOINTMENT-02-11-2023.pdf என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – விண்ணப்பதார்கள் கல்விக்ககுதி சான்று, இருப்பிடம் சான்று, சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்ப வேண்டும்.
  • Step 6 – தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இதன் விவரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
  • Step 7 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

District Social Welfare Officer, District Social Welfare Office, Third Floor, Additional Building of Collectorate, Madurai – 20.

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 03.11.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 20.11.2023

Central Bank of India Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவும் Click here 

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!