மத்திய அரசில் துணை கள அதிகாரி வேலைவாய்ப்பு…இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் Cabinet Secretariat Deputy Field Officers Recruitment 2023

Cabinet Secretariat Deputy Field Officers Recruitment 2023

மத்திய அரசின் கேபினட் செயலகத்தில் காலியாக உள்ள துணை கள அதிகாரி (Deputy Field Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள  காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Cabinet Secretariat Deputy Field Officers Recruitment 2023 Highlights

நிறுவனம் கேபினட் செயலகம்
வேலை வகை   அரசு வேலை
பதவி துணை கள அதிகாரி
கல்வித் தகுதி Degree
பணியிடம் Delhi
அறிவிப்பு தேதி 6.10.2023
விண்ணப்ப முறை Offline

பணி விவரம்:

125 காலிப் பணியிடங்கள்

 • கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு – 50 காலிப் பணியிடங்கள்
 • எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவுக்கு – 45 காலிப் பணியிடங்கள்
 • சிவில் – 2 காலிப் பணியிடங்கள்
 • எலக்ட்ரிக்கல் – 2 காலிப் பணியிடங்கள்
 • கணிதம் – 2 காலிப் பணியிடங்கள்
 • ஸ்டேட்டிஸ்டிக்ஸ் – 2 காலிப் பணியிடங்கள்
 • பிசிக்ஸ் – 5 காலிப் பணியிடங்கள்
 • கெமிஸ்ட்ரி – 3 காலிப் பணியிடங்கள்
 • மைக்ரோபயாலஜி – 1 காலிப் பணியிடங்கள்
Cabinet Secretariat Deputy Field Officers Recruitment 2023
Cabinet Secretariat Deputy Field Officers Recruitment 2023

துணை கள அதிகாரி

கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி காலிப் பணியிடங்கள் – 50

கல்வித் தகுதி

 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் என்ஜினியரிங் அல்லது டெக்லானஜி அல்லது மாஸ்டர் டிகிரி  (Computer / Information Technology Stream) பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன்

எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவுக்கு – 45 காலிப் பணியிடங்கள்

கல்வித் தகுதி

 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ECE பிரிவில் என்ஜினியரிங் அல்லது டெக்லானஜி அல்லது மாஸ்டர் டிகிரி  (Computer / Information Technology Stream) பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சிவில்

சிவில் – 2 காலிப் பணியிடங்கள்

லக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் பிரிவுக்கு – 45 காலிப் பணியிடங்கள்

கல்வித் தகுதி

 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சிவில் பிரிவில் என்ஜினியரிங் அல்லது டெக்லானஜி அல்லது மாஸ்டர் டிகிரி  (Computer / Information Technology Stream) பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

எலக்ட்ரிக்கல்

எலக்ட்ரிக்கல் – 2 காலிப் பணியிடங்கள்

கல்வித் தகுதி

 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் EEE பிரிவில் என்ஜினியரிங் அல்லது டெக்லானஜி அல்லது மாஸ்டர் டிகிரி  (Computer / Information Technology Stream) பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கணிதம், ஸ்டேட்டிஸ்டிக்ஸ், பிசிக்ஸ்,கெமிஸ்ட்ரி ,மைக்ரோபயாலஜி

கல்வித் தகுதி

 • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் என்ஜினியரிங் அல்லது டெக்லானஜி அல்லது மாஸ்டர் டிகிரி  (Computer / Information Technology Stream) பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.90,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process) :
 • விண்ணப்பம் செய்வோர் கேட் (GATE) மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யபப்ட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வது எப்படி :

 • Step 1 – முதலில் https://www.9curry.com/attachments/702852 என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
 • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
 • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
 • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
 • Step 5 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சுயஒப்பமிட்டு தபாலில் பின்வரும் முகவரிக்கு நவம்பர் மாதம் 6ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Address 

‛Post Bag No.001, Lodhi Road Head Post Office, New Delhi – 110003

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 06.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 06.11.2023

Cabinet Secretariat Deputy Field Officers Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

Leave a Comment

error: Content is protected !!