மத்திய அரசில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு…இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் BEL Probationary Officer Recruitment 2023 Last Date

BEL Probationary Officer Recruitment 2023

மத்திய அரசில் துணை மேலாளர் வேலைவாய்ப்பு

BEL Probationary Officer Recruitment 2023 மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் காலியாக உள்ள துணை மேலாளர் பொறியியலாளர் (Probationary Engineer), துணை மேலாளர் அலுவலர் Probationary Officer (HR), துணை மேலாளர் கணக்கு அலுவலர் ( Probationary Accounts Officer)  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

BEL Probationary Officer Recruitment 2023 Highlights

நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
வேலை வகை மத்திய அரசு வேலைகள்
பதவி
 • Probationary Engineer,
 • Probationary Officer,
 • Probationary Accounts Officer
கல்வித் தகுதி Degree
பணியிடம் இந்திய
அறிவிப்பு தேதி 4.10.2023
விண்ணப்ப முறை Online

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 232

 • துணை மேலாளர் பொறியியலாளர் (Probationary Engineer) – 205 காலிப் பணியிடங்கள்
 • துணை மேலாளர் அலுவலர் Probationary Officer (HR) –12 காலிப் பணியிடங்கள்
 • துணை மேலாளர் கணக்கு அலுவலர் ( Probationary Accounts Officer) – 15 காலிப் பணியிடங்கள்
BEL Probationary Officer Recruitment 2023 Last Date
BEL Probationary Officer Recruitment 2023 Last Date

BEL Probationary Officer Recruitment 2023 Qualifications

கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு விவரங்கள்

துணை மேலாளர் பொறியியலாளர் (Probationary Engineer)

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  லெக்ட்ரானிக்ஸ் & தகவல் தொடர்புதுறை/ தொலைத்தொடர்பு/  எலக்ட்ரானிக்ஸ் & தொலைத்தொடர்பு /  தொலைத்தொடர்பு / இயந்திரவியல் / கணினி அறிவியல் / கணினியிய பொறியியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் B.E, B.TECH, B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 – 1,40,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது  01.09.2023 அன்று 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

துணை மேலாளர் அலுவலர் Probationary Officer (HR)

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் மனித வளம் தொடர்பான பாடங்களில் MBA/MSW/PG Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 – 1,40,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது  01.09.2023 அன்று 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

துணை மேலாளர் அலுவலர் Probationary Officer (HR)

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி (CA) பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரங்கள் – இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000 – 1,40,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது  01.09.2023 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

 • General, OBC பிரிவினர்கள் தேர்வுக்கட்டணமாக ரூ.1180 செலுத்த வேண்டும்
 • SC / ST / PwBD & Women Candidates – ஆகியவர்கள் தேர்வு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது
தேர்வு முறை (Selection Process) :
 • முதல் நிலைத்தேர்வு(Prelims Exam), நேர்காணல் (Interview) ஆகிய மூன்று நிலைகளில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
 • முதல்நிலைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி ?

 • Step 1 – முதலில் bel-india.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
 • Step 2 – “Recruitment for the post of Probationary Engineer” பக்கத்தில் Click here for filling application form  என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
 • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
 • Step 5 – விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும். எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
 • Step 6 – ஆன்லைன் மூலமாக 28.10.2023 -க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்

BEL வேலைகளுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

 • HSc Mark sheet
 • Educational Certificates
 • Consolidated mark sheet
 • Date of Birth Proof Paper
 • Aadhaar Card.
 • Community Certificate (in case of belonging to SC / ST / OBC / EWS).
 • One scanned passport-size photograph
 • Mobile Number and Email ID
 • Specimen Signature

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 04.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 28.10.2023

 

BEL Probationary Officer Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

Check More Govt Jobs

தமிழ்நாடு அரசு பணிகள் – Click here

மத்திய அரசு பணிகள் – Click here

10, 12 தேர்ச்சி பணிகள் – Click here

வங்கி பணிகள் – Click here

நர்சிங் பணிகள் – Click here

Leave a Comment

error: Content is protected !!