தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Arulmigu Palaniandavar College of Arts and Culture Recruitment 2023

Arulmigu Palaniandavar College of Arts and Culture Recruitment 2023

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில்  கீழ் இயங்கும் அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி காலியாக உள்ள தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர்  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

Arulmigu Palaniandavar College of Arts and Culture Recruitment 2023 Highlights

நிறுவனம் அருள்மிகு பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரி
வேலை வகை   அரசு வேலைகள்
பதவி தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி 8th, 10th
பணியிடம் பழனி
அறிவிப்பு தேதி 8.09.2023
விண்ணப்ப முறை Offline

Arulmigu Palaniandavar College of Arts and Culture Recruitment 2023
Arulmigu Palaniandavar College of Arts and Culture Recruitment 2023

பணி விவரம்:

26 காலிப் பணியிடங்கள்

  • தட்டச்சர் – 02 காலிப் பணியிடங்கள்
  • இளநிலை உதவியாளர் – 04 காலிப் பணியிடங்கள்
  • ஆய்வக உதவியாளர் – 13 காலிப் பணியிடங்கள்
  • பதிவு எழுத்தர்- 03 காலிப் பணியிடங்கள்
  • நூலக உதவியாளர் – 01 காலிப் பணியிடங்கள்
  • அலுவலக உதவியாளர் – 03 காலிப் பணியிடங்கள்

தட்டச்சர் (Typist)

காலிப் பணியிடங்கள் – 02

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சில் தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்
  • Office Automation – இல் தேர்ச்சி பெற்றுக்க வேண்டும்
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இளநிலை உதவியாளர் (Junior Assistant)

காலிப் பணியிடங்கள் – 04

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஆய்வக உதவியாளர் (Lab Assistant)

காலிப் பணியிடங்கள் – 13

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பதிவு எழுத்தர் (Record Clerk) 

காலிப் பணியிடங்கள் – 03

நூலக உதவியாளர் (Library Assistant)

காலிப் பணியிடங்கள் – 01

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடங்கள் – 03

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது பொது பிரிவினருக்கு – 32 வயது , BC, MBC பிரிவினருக்கு 34 வயது, SC & ST பிரிவினருக்கு – 37வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் http://www.apcac.edu.in/ என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்

Address 

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 08.09.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 09.10.2023

Arulmigu Palaniandavar College of Arts and Culture Recruitment 2023

Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

Leave a Comment

error: Content is protected !!