10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அகில இந்திய வானொலி நிலையத்தில் வேலைவாய்ப்பு AIR India Electrician Recruitment 2023

AIR India Electrician Recruitment 2023

அகில இந்திய வானொலி நிறுவனம்  (All India Radio) காலியாக உள்ள Electrician பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இந்த Air India Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது Air India  சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் மத்திய அரசு வேலையில் (Central Government Jobs 2022) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் Air India  Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Chennai-ல் பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த Air India  Job Notification-க்கு, ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை Air India நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த AIR India பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://prasarbharati.gov.in/homepage-air/) அறிந்து கொள்ளலாம். Air India  Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

AIR India Electrician Recruitment 2023

நிறுவனத்தின் பெயர்  All India Radio
வேலை பிரிவு Central Govt
வேலைவாய்ப்பு வகை APPRENTICESHIP
விண்ணப்பிக்கும் முறை Online

 

AIR India Electrician Recruitment 2023
AIR India Electrician Recruitment 2023

AIR India Electrician Recruitment 2023 Eligibility

கல்வித் தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (சமமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).

சம்பள விவரங்கள் – தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,486/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு – 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்

  • இல்லை
விண்ணப்பிக்கும் முறை:
  • விண்ணப்பதாரர்கள் NAPS இணையதளத்தில் (https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/651152bc6efd343f576275ae) கிடைக்கும் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர்  விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட இடங்களில் கையெழுத்திட வேண்டும்.
  • விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்டதும், மேலும் மாற்றங்கள்/ சேர்த்தல் அனுமதிக்கப்படாது.

Notification & Application Link:

NITTTR Chennai Official Notification & Online Application Form Click Here

Leave a Comment

error: Content is protected !!