மத்திய அரசில் கள உதவியாளர் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள் AIIMS New Delhi Field Assistant Recruitment 2023

AIIMS New Delhi Field Assistant Recruitment 2023

மத்திய அரசின் கீழ் இயங்கும் AIIMS New Delhi நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Research Fellow, Field Assistant  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள்விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

AIIMS New Delhi Field Assistant Recruitment 2023 Highlights

நிறுவனம்       AIIMS         New Delhi
வேலை வகை

  மத்திய அரசு வேலைகள்

பதவி Senior Research Fellow, Field Assistant
கல்வித் தகுதி 12th, Degree
பணியிடம் New Delhi
அறிவிப்பு தேதி 9.10.2023
கடைசி

தேதி

26.10.2023
விண்ணப்ப முறை Offline

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 07

  • Senior Research Fellow 01 காலிப் பணியிடங்கள்
  • Field Assistant06 காலிப் பணியிடங்கள்
AIIMS New Delhi Field Assistant Recruitment 2023
AIIMS New Delhi Field Assistant Recruitment 2023

AIIMS New Delhi Field Assistant Recruitment 2023 Qualifications

Senior Research

காலிப் பணியிடங்கள் – 01

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech, M.Sc, PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 – 35 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Field Assistant

காலிப் பணியிடங்கள் – 06

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 18 – 35 வயது  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை (Selection Process) :
  • நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeCIHCE0G3xW5T0i0BDrb5NzbmdxPCIj8-RLyAKqgZplCxlew/viewform  என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – “Application Form for Contractual Research Posts for Project ” பக்கத்தில் என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து  To Register என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 –  எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
  • Step 6 – ஆன்லைன் மூலமாக 26.10.2023 -க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 09.10.2023
விண்ணப்பிக்க கடைசி நாள் 26.10.2023

 

AIIMS New Delhi Field Assistant Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

Leave a Comment

error: Content is protected !!