10th படித்தவர்களுக்கு விமான போக்குவரத்து சேவை துறையில் வேலைவாய்ப்பு AIASL Handyman Recruitment 2023

AIASL Handyman Recruitment 2023

AI Airport Services Limited-ல் (AIASL)  காலியாக உள்ள Junior Officer, Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver, Handyman / Handywomen  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.   காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

AIASL Handyman Recruitment 2023 Highlights

நிறுவனம் AI Airport Services Limited-ல் (AIASL)
வேலை வகை   அரசு வேலைகள்
பதவி Junior Officer, Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver, Handyman / Handywomen
கல்வித் தகுதி 10th, Diploma, Degree
பணியிடம் Cochin, Calicut
அறிவிப்பு தேதி 29.09.2023
விண்ணப்ப முறை Direct Interview

 

பணி விவரம்:

காலிப் பணியிடங்கள் – 323

  • Junior Officer – 05 பணியிடங்கள்
  • Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver – 39 பணியிடங்கள்
  • Handyman / Handywomen – 279
AIASL Handyman Recruitment 2023
AIASL Handyman Recruitment 2023

AIASL Handyman Recruitment 2023 Qualfications

பணியின் பெயர் – Junior Officer

காலிப் பணியிடங்கள் – 05

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree (BE / B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ..23,640 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் – Ramp Service Executive / Utility Agent cum Ramp Driver

காலிப் பணியிடங்கள் – 39

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில்  Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20,130 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பணியின் பெயர் – Handyman / Handywomen 

காலிப் பணியிடங்கள் – 279

கல்வித் தகுதி

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10th  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரங்கள்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,850 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்

  • SC / ST / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற பிரிவினருக்கு – ரூ.500

விண்ணப்ப கட்டணத்தை DD மூலமாக செலுத்த வேண்டும்

DD எடுக்க வேண்டிய முகவரி – “AI AIRPORT SERVICES LIMITED.”, payable at Mumbai

தேர்வு முறை (Selection Process) :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 17.10.2023, 18.10.2023, 19.10.2023 ஆகிய தேதிகளில் 9.00 மணி முதல் 12.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் செய்வது எப்படி :

  • Step 1 – முதலில் http://www.aiasl.in/resources/Advertisement%20-%20COK%20&%20CCJ%20-%2028.09.2023.pdf என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • Step 2 – கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  • Step 3 – அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
  • Step 4 – பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • Step 5 – பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேர்காணல் நடைபெறும் அன்று சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தேவையான ஆவணங்கள்
  • Application Fee Demand Draft (wherever applicable)
  • School Leaving Certificate
  • 10th and 12th Standard Mark Sheet and Pass Certificate
  • Diploma/ Degree Course/ Any other higher education certificate
  • Experience Certificate
  • PAN Card and Aadhaar Card Copies
  • Photocopy of Driving License (Front and Back)
  • Nationality/ Domicile Certificate
  • Copy of the Passport with validity from 2019 onwards (if available)
  • Caste/ Category certificates for reserved category applicants
  • Income and Asset Certificates for EWS applicants
  • Discharge Certificate for ESM

முக்கிய தினங்கள்

விண்ணப்பம் துவங்கும் நாள் 29.10.2023
நேர்காணல் நடைபெறும் நாள் 17.11.2023

18.11.2023

19.11.2023

 

AIASL Handyman Recruitment 2023 Notification & Application Link:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Check
விண்ணப்ப படிவும் Apply 

5 thoughts on “10th படித்தவர்களுக்கு விமான போக்குவரத்து சேவை துறையில் வேலைவாய்ப்பு AIASL Handyman Recruitment 2023”

Leave a Comment

error: Content is protected !!