மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 10ஆம் வகுப்பு கல்வி தகுதிக்கு உள்ள வேலைவாய்ப்புகள் 10th Pass Jobs in SSC

10th Pass Jobs in SSC 

10th Pass Jobs in SSC  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (Staff Selection Commission) ஆண்டு தோறும் 12000 திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இப்பணிக்கு தமிழ்நாடு அரசு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) நடத்தும் குரூப் 4 பணிக்கான கல்வி தகுதி அதாவது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

மேலும் இப்பகுதியில் இப்பணிக்கான முக்கிய தகவல்களை பார்க்கலாம்

SSC MTS Havaldar Recruitment  Summary

Organisation Name Staff Selection Commission
Job Category Central Govt Jobs
Job Location Anywhere in India
Vacancies

(Last Year Notification)

12523 Vacancies
Application Mode Online

 

மொத்த பணியிடங்கள்: 12,523 (Last Year Notification)

  • Multi Tasking Staff (MTS) : 11994
  • Havaldar in CBIC and CBN : 529

தகுதி: SSC MTS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் / 10வது முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01-01-2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: தாள்-I : கணினி அடிப்படையிலான தேர்வு 100 மதிப்பெண்கள் உடல்திறன் தேர்வு (PET)/ உடல்நிலைத் தேர்வு (PST) (ஹவால்தார் பதவிக்கு மட்டும்) தாள்–II (Descriptive): 50 மதிப்பெண்கள் (25+25)

10th Pass Jobs in SSC
10th Pass Jobs in SSC

MTS Havaldar Post அகவிலைப்படி உண்டா?

ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்

இது, முழுக்க முழுக்க மத்திய அரசு வேலையா?

ஆம், மத்திய ஆட்சேர்ப்பு முகமை சார்பில், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

SSC MTS தேர்வு எவ்வாறு நடைப்பெறும்?

  • இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.
  • முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள்  (Negative Mark) உண்டு.  ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும்.

இத்தேர்வை தமிழில் எழுத முடியுமா?

  • கடந்தாண்டு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்வில், விரிவாக எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், முதல்கட்டமாக கணினி வழியில் நடந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது.
  • இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

MTS தேர்வு செயல் முறை (Selection Process)

  1. Computer Based Examination
  2. Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) (only for the post of Havaldar)
  3. Document Verification (DV)

கணினி அடிப்படையிலான தேர்வு இந்தி, ஆங்கிலம் மற்றும் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளது. 13 பிராந்திய மொழிகளில் தமிழும் ஒன்று.

Part

Subject Number of Questions/ Maximum Marks

Session-I

I Numerical and Mathematical Ability 20/60
II Reasoning Ability and Problem Solving 20/60

Session-II

I General Awareness 25/75
II English Language and Comprehension 25/75

SSC MTS பணிக்கான மாத சம்பளம் எவ்வளவு?

SSC MTS பணிக்கான மாத சம்பளம் Rs. 31,000 வரை

Basic Pay Scale Rs.18,000
Dearness Allowance Rs. 5,760/-( 32% of Basic Pay)
House Rent Allowance Rs. 5,400/- ( 24% of Basic Pay)
Transport Allowance Rs. 1800/-
Gross Salary Rs. 31000/-

Leave a Comment

error: Content is protected !!