10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உள்ள அரசு வேலைவாய்ப்புகள் 10th pass Govt Jobs in Tamilnadu

10th pass Govt Jobs in Tamilnadu

10th pass Govt Jobs in Tamilnadu அரசு வேலை வாய்ப்புகள் இன்று ஏராளமாக உள்ளது. தினசரி பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் இதற்க்கு சாட்சி. மத்திய அரசு வேலை வாய்ப்புகள், மாநில அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் வங்கி பணிக்கு என்று ஏகப்பட்ட வேலை வாய்ப்புகள்.

இணையுங்கள் எங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்கள் குழுவில்
OUR GOOGLE NEWS LINK - FOLLOW NOW
கல்வி வேலைவாய்ப்பு
WhatsApp Group Click here
Telegram Click here
தகவல் களஞ்சியம்   
   WhatsApp Group Click here
 
Latest Government Jobs 2023 - Click here to apply

“கழுதை மேய்த்தாலும் கவர்மென்டில் மேய்க்கனும்”
“ஆசையிருக்கு தாசில்தாராக. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க”

இப்படி அரசாங்க வேலையையும் அதன் மதிப்பையும் கூறும் பழமொழிகள் ஏராளம் உண்டு. பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும்போதுகூட பல பெற்றோர்கள் எப்படியாவது ஒரு அரசாங்க வேலை செய்பவரை தங்கள் மகளுக்கு மணமுடித்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள்.

அதற்குக் காரணம், மாதம் பிறந்தால் தொல்லை இல்லாத வருமானமாக சம்பளம் அதோடு ஒரு சிலருக்கு மாதம் பூராவும் கிம்பளம், பாதுகாப்பான வாழ்க்கை, நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை, சமூகத்திலும் கௌரவம், இப்படி பல லாபங்கள் இருப்பதால்தான் அரசுவேலையைப் பலரும் விரும்புகிறார்கள்.

இந்த சிறப்பு பதிவில் 10th தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழ்நாடு அரசில் அரசு வேலைவாய்ப்பு பற்றி பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசில் சில முக்கியான துறையில் தேர்வு மூலமாகவும் மற்றும் தேர்வு இல்லாத நேர்காணல் மூலமாக அரசு வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்கின்றனர். அந்த துறைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்

  • வருவாய் துறை
  • சுகாதார துறை
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
  • இந்து சமய அறநிலைய துறை
10th pass Govt Jobs in Tamilnadu
10th pass Govt Jobs in Tamilnadu

10th Pass Govt Jobs in Tamilnadu

வருவாய் துறை

வருவாய் துறையில் பின் வரும் வேலைவாய்ப்புகள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள்ளது

குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது?
  • ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
  • பில் கலெக்டர்.
  • தட்டச்சு செய்பவர்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).
  • கள ஆய்வாளர்
  • வரைவாளர்

வயது வரம்பு

குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

TNPSC குரூப் 4 தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் 

என்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஊதியநிலை 8-யின் கீழ் ரூ. ரூ. 19,500 முதல் ரூ. 62, 000 வரை மாத சம்பளம் வழங்கப்படும். மேலும், பதவியின் அடிப்படையில் சம்பள வரம்பு மாறுபடும்.

சுகாதார துறை

சுகாதார துறையில் ஆய்வக உதவியாளர் பணிக்கு 10 தேர்ச்சி போதுமானது

ஆய்வக உதவியாளர் Lab Attendant

வயது வரம்பு

18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் 

குரூப் 4 பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ஊதியநிலை 8-யின் கீழ் ரூ. ரூ. 19,500 முதல் ரூ. 62, 000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர், இளநிலை உதவியாளர் பணிக்கு 10 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு

18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 சம்பளம் 

ரூ. 19,500 முதல் ரூ. 62, 000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர், இளநிலை உதவியாளர் ஆகிய பணிகளுக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

இந்து சமய அறநிலைய துறை

இந்து சமய அறநிலைய துறையில் பின் வரும் வேலைவாய்ப்புகள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உள்ளது

  • ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
  • பில் கலெக்டர்.
  • தட்டச்சு செய்பவர்.
  • ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).

வயது வரம்பு

18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

 சம்பளம் 

ரூ. 19,500 முதல் ரூ. 62, 000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை

இப் பணிகளுக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்

 

 

2 thoughts on “10th தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசில் உள்ள அரசு வேலைவாய்ப்புகள் 10th pass Govt Jobs in Tamilnadu”

Leave a Comment

error: Content is protected !!